sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

/

திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு


ADDED : நவ 10, 2024 02:46 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி துவங்கி 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறிப்பட்டுள்ள விபரம் வருமாறு:

கந்தசஷ்டி விழாவின் போது, முதல் 6 நாட்கள் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 7 லட்சத்து 50,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 7 நாட்களில் 13 லட்சத்து 50,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சூரசம்ஹார நிகழ்ச்சி நாளில் கூட்டத்தில் சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு செல்போன்கள் திருட்டு போய் உள்ளது. மேலும், மூன்று டூ - வீலர்களும், 15 சவரன் தங்க நகைகளும் திருடு போய் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்புகாரின்படி, திருச்செந்துார் கோவில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us