ADDED : மே 16, 2024 05:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்தது.
அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கடலோர காவல்படை குழுமத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.