sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து

/

வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து

வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து

வட மாநிலம் செல்லும் 14 ரயில்கள் ரத்து


ADDED : ஜன 05, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும், 14 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:

உத்தர பிரதேசத்தில் நடக்கும் ரயில்வே தண்டவாள பணியால், தமிழகத்தில் இருந்து டில்லி உட்பட வட மாநிலங்களுக்கு இயக்கப்படும், 14 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.

↓திருவனந்தபுரத்தில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ், வரும் ஜன., 27 முதல், பிப்., 5 வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது

↓திருவனந்தபுரம் - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 9 முதல் பிப்., 2 வரை

↓எர்ணாகுளம் - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 6 முதல், பிப்., 6 வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது

↓கோவை - ஹர்ஜத் நிஜாமூதீன் வார எக்ஸ்பிரஸ், ஜன., 21, 24, 28, 31ல் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது

↓மதுரை - சண்டிகர் வார ரயில், ஜன., 10 முதல், பிப்., 5 வரை

↓கன்னியாகுமரி - ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார ரயில், ஜன., 12 முதல், பிப்., 5 வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது

↓நெல்லை - ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார ரயில், ஜன., 8 முதல், பிப்., 1 வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us