sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

15 ஐ தாயாக்கிய 45' தலைமறைவு

/

15 ஐ தாயாக்கிய 45' தலைமறைவு

15 ஐ தாயாக்கிய 45' தலைமறைவு

15 ஐ தாயாக்கிய 45' தலைமறைவு


ADDED : ஜூலை 23, 2011 05:49 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:பரமக்குடி லீலாவதி நகரைச் சேர்ந்தவர் ரவி(45).

இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு வந்து சென்ற பக்கத்து வீட்டின் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி பெற்றோரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் சிறுமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்களில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் அதட்டிக் கேட்டனர். அப்போது நடந்ததை பற்றி கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரவிக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் ரவி தலைமறைவானார். இந்நிலையில் ஜூலை 9ம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாதிக்கப்பட்ட இவர் கொடுத்த புகார்படி, பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிந்து தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us