15 மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம் 15 மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்
15 மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம் 15 மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்
ADDED : ஜூன் 16, 2026 06:45 AM
சென்னை; தமிழகத்தில், 15 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.பி.,க்கள் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
விவேகானந்தா சுக்லா எஸ்.பி., திருவள்ளூர் எஸ்.பி., கடலுார்
சாய் பிரனீத் எஸ்.பி., விழுப்புரம் எஸ்.பி., திருவள்ளூர்
ஜெயகுமார் எஸ்.பி., கடலுார் எஸ்.பி., திண்டுக்கல்
சுதாகர் எஸ்.பி., திருவண்ணாமலை எஸ்.பி., - என்.ஆர்.ஐ., பிரிவு, சென்னை
கவுதம் கோயல் எஸ்.பி., சேலம் எஸ்.பி., விருதுநகர்
விமலா எஸ்.பி., நாமக்கல் எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை
மகேஸ்வரன் எஸ்.பி., தர்மபுரி துணை கமிஷனர், கோவை நகரம்
தங்கதுரை எஸ்.பி., கிருஷ்ணகிரி துணை கமிஷனர், சட்டம் - ஒழுங்கு, கோவை
யாதவ் கிரிஷ் அசோக் எஸ்.பி., திருப்பூர் எஸ்.பி., நாமக்கல்
அரவிந்த் எஸ்.பி., மதுரை எஸ்.பி., - கியூ பிரிவு, சென்னை
விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி எஸ்.பி., அரியலுார் எஸ்.பி., திருநெல்வேலி
சுஜித்குமார் எஸ்.பி., நாகப்பட்டினம் எஸ்.பி., சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை
புக்ய சினேக பிரியா எஸ்.பி., தேனி எஸ்.பி., மயிலாடுதுறை
ஸ்ரீநாத் எஸ்.பி., விருதுநகர் எஸ்.பி., தலைமையிடம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
பிரதீப் எஸ்.பி., திண்டுக்கல் எஸ்.பி., சட்டம் - ஒழுங்கு, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை.
அருண் கபிலன் எஸ்.பி., தலைமையிடம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை எஸ்.பி., தர்மபுரி
அனிதா எஸ்.பி., நவீனமயமாக்கல் பிரிவு, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை எஸ்.பி., கிருஷ்ணகிரி.
* மேலும், பல்வேறு பிரிவுகளில் பணியிலிருந்த ஆறு எஸ்.பி.,க்கள், 23 துணை கமிஷனர்கள், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஒரு டி.ஐ.ஜி., உட்பட 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில், 15 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.பி.,க்கள் விபரம்:
