UPDATED : ஆக 14, 2011 06:20 PM
ADDED : ஆக 14, 2011 05:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஜாம்பஜார் போலீஸ் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் ஆயுதப்படை துணை ஆணையர் சிவானந்தம்,சொரிமுத்து டி.எஸ்.பி.(ஈரோடு) ரவி ஆய்வாளர்,பழனியப்பன் எஸ்.ஐ.(சேலம்) வெங்கட்ராம் டி.ஐ.ஜி.(சேலம்) பால்ராஜ் கமாண்டன்ட்(ஆவடி) பாலசுப்பிரமணியம் டி.எஸ்.பி.(வேலூர்) பன்னீர் செல்வம்(பயிற்சிபள்ளி) கிரி டி.எஸ்.பி(தலைமைச்செயலகம்) சுப்பையா எஸ்.ஐ., முரளி எஸ்.பி., ஜெயபாண்டியன், (திருச்சி)சேவியர், ஏட்டு சுந்தர்ராஜன், சந்திரசேகரன், உள்ளிட்டோர் ஆவர்.16 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.
குமரன் நகர் பாட்டுவாத்தியார் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கியதற்காக ராஜேந்திரனுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.