ADDED : செப் 14, 2011 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி கலவரத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அரசு, தனியார் வாகனங்கள் சேதப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக இதுவரை 1,116 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.