sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

/

துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது


ADDED : ஆக 03, 2011 05:23 PM

Google News

ADDED : ஆக 03, 2011 05:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : மேற்குதொடர்ச்சி மலையின் கெண்டிப்பாறை அருகே, 2 பேர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனத்துறைக்கு வந்த தகவலையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்விளைவாக, ராஜபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் (34), சக்திவேல் (28) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ஒற்றைக்குழல் துப்பாக்கி, வேட்டைக்கு உதவும் நெற்றியில் கட்டப்படும் விளக்கு, சிவப்பு பாஸ்பரஸ், தோட்டா தயாரிக்க பயன்படும் வெடிமருந்து, டிஜிட்டல் கேமரா, பால்ரஸ் குண்டுகள், வெளிநாட்டு கத்திகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us