உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 09:30 PM
அ நிறம் | அளவு
சென்னை: கர்நாடக மாநிலம் ஹூப்ளி – ராமேஸ்வரம் இடையே, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் டிச., 13 முதல் ஜன., 24ம் தேதி வரையில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இதேபோல், ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில், வரும் டிச., 14 முதல் ஜன., 25ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
