ADDED : பிப் 21, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திருச்சி--விழுப்புரம் இடையே நடக்கும் ரயில்வே பராமரிப்பு பணிகளால் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் ரயில், திண்டுக்கல்லில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை இரு மார்க்கங்களிலும் இன்று மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

