நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல், 13ம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, 13,536 சிறப்பு பஸ்கள் உட்பட, 21,904 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் அதன் செயலி வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுவரை, இரண்டு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

