sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி

/

முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி

முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி

முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி

15


ADDED : பிப் 07, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:47 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

பின், அபராதத்துடன் சேர்த்து, கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும். வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால், சிலர் மின் கட்டணம் செலுத்த மறந்து விடுகின்றனர். அவர்கள், மின் வினியோகம் துண்டிப்பதை தவிர்க்க, முன்கூட்டியே உத்தேசமாக மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது. அதன்படி, வரும், 2025 - 26ம் நிதியாண்டிற்கு முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு, 2.70 சதவீதம் ஆண்டு வட்டி வழங்க, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கும் இதே அளவு வட்டி வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us