sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 தடங்களில் 271 கி.மீ., 'கவச்' தொழில்நுட்பம்

/

3 தடங்களில் 271 கி.மீ., 'கவச்' தொழில்நுட்பம்

3 தடங்களில் 271 கி.மீ., 'கவச்' தொழில்நுட்பம்

3 தடங்களில் 271 கி.மீ., 'கவச்' தொழில்நுட்பம்


ADDED : அக் 03, 2024 11:00 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தெற்கு ரயில்வேயில் முதற்கட்டமாக, மூன்று வழித்தடங்களில், 271 கி.மீ., துாரத்துக்கு ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, 'கவச்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஜோலார்பேட்டை -- சேலம் -- ஈரோடு; விழுப்புரம்- - காட்பாடி; கரூர் -- திண்டுக்கல்; சென்னை கடற்கரை - - தாம்பரம் -- செங்கல்பட்டு; மதுரை -- கன்னியாகுமரி; சோரனுார் -- சேலம்; ஈரோடு -- கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில், 'கவச்' தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது.

இதில், சென்னை - சென்ட்ரல்,- அரக்கோணம்; அரக்கோணம் -- ரேணிகுண்டா; சென்னை சென்ட்ரல் -- கூடூர் ஆகிய மூன்று வழித்தடங்களில், 271 கி.மீ., துாரத்துக்கு, முதலில் கவச் தொழில்நுட்பம் செயல்படுத்த, 'டெண்டர் வெளியிட்டு, பணிகளை துவங்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us