sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 நாள்கள் பொதுக்கூட்டம்: தி.மு.க., உத்தரவு

/

3 நாள்கள் பொதுக்கூட்டம்: தி.மு.க., உத்தரவு

3 நாள்கள் பொதுக்கூட்டம்: தி.மு.க., உத்தரவு

3 நாள்கள் பொதுக்கூட்டம்: தி.மு.க., உத்தரவு


ADDED : பிப் 29, 2024 06:35 AM

Google News

ADDED : பிப் 29, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும், மார்ச் 2 முதல் 4 வரை, ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., உத்தரவிட்டுள்ளது.

நாளை, முதல்வர் ஸ்டாலின் 71 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்களை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நடத்த, மாவட்ட செயலர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நகரிலும் சிறப்புரையாற்றுவோர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us