UPDATED : ஆக 07, 2011 02:22 PM
ADDED : ஆக 07, 2011 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையை அடுத்த எக்ககுடி கிராமத்தில் முத்து மனைவி லட்சுமி(50).
சுரேஷ் என்பவரின் மனைவி காளீஸ்வரி(30). இவர்களாது மகள் நந்தினி(7). முத்து-லட்சுமி தம்பதியின் மகள் காளீஸ்வரி. புதுக்குளம் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக பாட்டி லட்சுமி, மகள் காளீஸ்வரி மற்றும் பேத்தி நந்தினி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.