தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்


ADDED : பிப் 23, 2024 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 10:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு பணி, கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.

 தமிழக காவல் துறையின் உளவுத்துறையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

 உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக, டி.ஜி.பி., அலுவலகத்தில், அருளரசு பணிபுரி கிறார். இவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, தலைமையிடத்து எஸ்.பி., யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

 கோவையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக சசிமோகன் பணிபுரிகிறார். இவருக்கு, அந்த பிரிவின் மதுரை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us