தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘கிரானைட்’ வீரமணி வழக்கு மேலும் 3 பேர் கைது

‘கிரானைட்’ வீரமணி வழக்கு மேலும் 3 பேர் கைது

‘கிரானைட்’ வீரமணி வழக்கு மேலும் 3 பேர் கைது


UPDATED : அக் 06, 2026 12:28 AM

ADDED : அக் 06, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:28 AM ADDED : அக் 06, 2026 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சிறுமியரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் ‘கிரானைட்’ வீரமணி, 85, என்பவரை, ‘போக்சோ’ மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தோழி சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63, ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணியின் பாலியல் வன்முறை செயலுக்கு ஆதரவாக, அவரது கார் ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகிய மூவர் இருந்தது தெரியவந்தது.

மூன்று ஓட்டுநர்களையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களது வீடுகளில் சோதனை செய்து, 55 ஆவணங்கள், எட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us