sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது

/

 விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது

 விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது

 விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது


ADDED : பிப் 03, 2026 01:20 AM

Google News

ADDED : பிப் 03, 2026 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலங்குகள், பறவைகளுக்கு 30 சதவீத அடிப்படை சுங்கவரி விதிக்கப்படும் என்று 2026 - 27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, தனியார் விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவை, இறக்குமதி செய்யும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இப்போது, அது நீக்கப்பட்டுள்ளது. இதனால், சரணாலயங்கள் மட்டுமின்றி, வனவிலங்கு மீட்பு மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலவு கணிசமாக உயரும்.

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வரி விலக்கு ரத்து காரணமாக, இறக்குமதி செய்யப்படும் விலங்கு அல்லது பறவையின் விலையில், 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

நீண்ட காலமாக அமலில் இருந்த 30 சதவீத அடிப்படை இறக்குமதி வரியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த விலக்கு, திடீரென நீக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இது, நம் நாட்டின் தனியார் விலங்குகள் சரணாலயங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us