ADDED : அக் 12, 2011 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, சக்கந்தி கிராம ஊராட்சி தலைவருக்கு காங்., மாவட்ட செயலாளர் மணிமுத்து, தற்போதைய ஊராட்சி தலைவர் முத்துமணி, மதார், அழகர் போட்டியிடுகின்றனர்.
இங்கு நான்கு பேர் போட்டியிட்டாலும், இரண்டு 'மணிகளுக்கு' இடையே தான் கடும் போட்டி. மணிமுத்துவை எதிர்த்து கோமாளிபட்டியை சேர்ந்த அவரது உறவினர் அழகர் போட்டியிடுகிறார். முத்துமணியோ கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனையை கூறி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

