sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்

/

"மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்

"மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்

"மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்


UPDATED : ஜன 18, 2024 05:39 PM

ADDED : ஜன 18, 2024 05:25 PM

Google News

UPDATED : ஜன 18, 2024 05:39 PM ADDED : ஜன 18, 2024 05:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்திக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கி உள்ளார்.

Image 3529726சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடந்த தொழில் முனைவு பற்றிய கருத்தரங்கில் ஆர்.என்.ரவி பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக படித்து, வேலை தேடும் நபர்களாக இருக்க கூடாது. தொழில் முனைவோர்களாக மாற சிந்திக்க வேண்டும்.

Image 1220797நமது தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தொழில்முனைவோர் கொள்கை கட்டமைப்பு, ஸ்டார்ட்அப் சூழல் குறித்து விழிப்புடன் மாணவர்கள் இருக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி மையம் ஆக்கபூர்வ, திறமையான, நம்பிக்கையான மற்றும் லட்சியம் வாய்ந்த புதிய இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us