sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

/

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

5


UPDATED : பிப் 09, 2025 02:16 PM

ADDED : பிப் 09, 2025 02:01 PM

Google News

UPDATED : பிப் 09, 2025 02:16 PM ADDED : பிப் 09, 2025 02:01 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் என ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

புதிய பதவி - அதிகாரிகள் பெயர்

தமிழக மின்வாரிய தலைவர்- ராதாகிருஷ்ணன்

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்- சத்யபிரதா சாஹூ

உயர்கல்வித்துறை செயலர் -சமயமூர்த்தி

கைத்தறி இயக்குநர்- மகேஸ்வரி ரவிக்குமார்

பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் - அண்ணாதுரை

தமிழக சுகாதாரதிட்ட இயக்குநர்- வினீத்

சிறுபான்மை நலத்துறையினர் சிறப்பு செயலர் -கலையரசி

மனித வளத்துறை மேலாண்மைத்துறை -பிரகாஷ்

மக்கள் நல்வாழ்வுதறதுறை செயலாளர் - செந்தில்குமார்

கோவை கலெக்டர்- பவன்குமார்

தேனி கலெக்டர்- ரஞ்சித் சிங்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர்- சுரேஷ்குமார்-

மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக கமிஷனர்- ஆபிரஹாம்

தமிழக குடிநீர் வடிகால் வாிரய மேலாண்மை இயக்குநர் - கிரண் குராலா

தமிழக மின்விசை உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் -ஆல்பி ஜான் வர்கீஸ்

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் -அன்சுல் மிஸ்ரா

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர்- பிரபாகர்

தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் - கிராந்தி குமார்

சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை கூடுதல் செயலர் - ஷஜீவனா

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் கலெக்டர்- சங்கத் பல்வந்த் வாகே

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- பொன்மணி

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- கேத்தரின் சரண்யா

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- அர்பித் ஜெயின்

ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகத்தின் கமிஷனர் - ஹர்சகாய் மீனா

நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் -மங்கத் ராம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் - மதுமதி

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் - நந்தகுமார்

கால்நடை, பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் அரசு செயலர் - சுப்பையன்

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசுகூடுதல் தலைமைச் செயலர்- குமார் ஜயந்த்

தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மை செயலர் - பிரஜேந்திரநவ்நீத்

சுற்றுச்சூழல் , காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் - சுப்ரியா சாஹூ

பொதுத்துறை அரசு சிறப்புச் செயலர் - சஜ்ஜன் சிங் ரா. சவான்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர்- மணிவாசன்

பள்ளிகல்வித்துறை அரசு முதன்மை செயலர் - சந்திரமோகன்

சிறப்பு முயற்சிகள் துறை அரசுகூடுதல் தலைமைச் செயலர் -கோபால்

பூம்புகார்கப்பல்போக்குவரத்து கழகம், முதன்மை செயலர் / தலைவர் -வெங்கடேஷ்

பொதுப்பணித்துறை அரசு செயலர் -ஜெயகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us