sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

/

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்


ADDED : செப் 14, 2011 10:56 AM

Google News

ADDED : செப் 14, 2011 10:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us