உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 14, 2026 05:01 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம்:
பெயர பழைய பணியிடம் புதிய பணியிடம்
கிருஷ்ணன் உன்னி நிர்வாக இயக்குனர்,தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை.
ஷில்பா பிரபாகர் சதீஷ் கமிஷனர், தொழிலாளர் நலத்துறை நிர்வாக இயக்குனர், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம்.
உமாநாத் நிர்வாக இயக்குனர், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் பணியிடம் ஒதுக்கப்படவில்லை
அம்ரித் இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்.
