இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்
ADDED : ஆக 01, 2024 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது.
அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.