வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / 40 மடங்கு கட்டண உயர்வா / 40 மடங்கு கட்டண உயர்வா
/
செய்திகள்
40 மடங்கு கட்டண உயர்வா
ADDED : ஜன 05, 2024 01:43 AM
சொத்து வரி பெயர் மாற்றம் கட்டணத்திற்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த 1500 ரூபாய் வரையிலான நிலை கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படவுள்ளது.சொத்து வரி பெயர் மாற்றம் 5 லட்சம் ரூபாய் மதிப்பு என்றால் 1000 ரூபாய் கட்டணம் முதல் ஒரு கோடி ரூபாய் சொத்து வரை 20,000 ரூபாய் என, உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 40 மடங்கு கட்டண உயர்வை தி.மு.க., அரசு அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வழிப்பறி கொள்ளைக்கு சமம். இது கண்டனத்துக்குரியது.முதல்வர் உடனே தலையிட்டு, சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்