ADDED : ஜன 22, 2025 04:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
இது குறித்து இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது:
இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும், தற்செயலாக ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.
இன்று 41 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.