sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

/

4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

4வது கட்ட மா.செ., பட்டியலை வெளியிட்டது த.வெ.க.,

4


UPDATED : பிப் 02, 2025 07:04 AM

ADDED : பிப் 01, 2025 08:52 PM

Google News

UPDATED : பிப் 02, 2025 07:04 AM ADDED : பிப் 01, 2025 08:52 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 4வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு தொடக்க விழா நாளை (பிப்.,02) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, கட்சியில் உள்ள காலி பதவிக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, தலா 19 பெயர்கள் கொண்ட 3 கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இந்த 3 கட்ட பட்டியலையும், கட்சி நிர்வாகிகளை சந்தித்தப் பிறகே விஜய் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. இதில், கோவை, சென்னை, சேலம், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுவரை அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் 75 பேரின் பட்டியல் விபரம்:

அரியலூர் - சிவக்குமார்

ராணிப்பேட்டை கிழக்கு - காந்திராஜ்

ராணிப்பேட்டை மேற்கு - மோகன்ராஜ்

ராமநாதபுரம் கிழக்கு - மலர்விழி ஜெயபாலா

ஈரோடு கிழக்கு - வெங்கடேஷ்

ஈரோடு மாநகர் - பாலாஜி

ஈரோடு மேற்கு - பிரதீப்குமார்

கடலூர் கிழக்கு - ராஜ்குமார்

கடலூர் தெற்கு - சீனுவாசன்

கடலூர் மேற்கு - விஜய்

கடலூர் வடக்கு - ஆனந்த்

கரூர் கிழக்கு - பாலசுப்ரமணி

கரூர் மேற்கு - மதியழகன்

கள்ளக்குறிச்சி கிழக்கு - பரணிபாலாஜி

கள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ்

கன்னியாகுமரி கிழக்கு - மாதவன்

கன்னியாகுமரி மத்தியம் - கிருஷ்ணகுமார்

கன்னியாகுமரி மேற்கு - சபின்

காஞ்சிபுரம் - தென்னரசு

கிருஷ்ணகிரி கிழக்கு - முரளிதரன்

கிருஷ்ணகிரி மேற்கு - வேந்தர்க்கரசன்

கோவை தெற்கு - விக்னேஷ்

கோவை புறநகர் கிழக்கு - பாபு

கோவை புறநகர் வடக்கு - ராஜ்குமார்

கோவை மாநகர் - சம்பத்குமார்

சிவகங்கை கிழக்கு - பிரபு

சிவகங்கை தெற்கு - முத்துபாரதி

சிவகங்கை வடக்கு - ஜோசப் தங்கராஜ்

சென்னை கிழக்கு - பாலமுருகன்

சென்னை (தெற்கு) வடக்கு - அப்புனு (எ) வேல்முருகன்

சென்னை தெற்கு (தெற்கு) - தாமோதரன்

சென்னை புறநகர் - சரவணன்

சென்னை மத்தியம் - குமார்

சென்னை வடக்கு (வடக்கு) - சிவா

சென்னை வடமேற்கு - தணிகாசலம்

சேலம் கிழக்கு - வெங்கடேசன்

சேலம் தெற்கு - மணிகண்டன்

சேலம் மத்தியம் - பார்த்திபன்

சேலம் மேற்கு - செல்வம்

சேலம் வடமேற்கு - செந்தில்குமார்

தஞ்சை கிழக்கு - வினோத்

தஞ்சை தெற்கு - மதன்

தஞ்சை மத்தியம் - விஜய் சரவணன்

தஞ்சை மேற்கு - ரமேஷ்

தஞ்சை வடக்கு - நிஜாம் அலி

தருமபுரி மேற்கு - சிவன்

திண்டுக்கல் கிழக்கு - தர்மராஜ்

திண்டுக்கல் தெற்கு - நிர்மல்குமார்

திண்டுக்கல் மேற்கு - கார்த்திக் ராஜன்

திருநெல்வேலி தெற்கு - ராஜகோபால்

திருநெல்வேலி வடக்கு - அந்தோணி சேவியர்

திருப்பூர் கிழக்கு - யுவராஜ்

திருப்பூர் தெற்கு - திருமலை

திருப்பூர் மேற்கு - சங்கர்

திருவண்ணாமலை கிழக்கு - உதயகுமார்

திருவண்ணாமலை தெற்கு - பாரதிதாசன்

திருவண்ணாமலை மேற்கு - கதிரவன்

திருவண்ணாமலை வடக்கு - சத்தியராஜ்

தென்காசி வடக்கு - மாரியப்பன்

தேனி தெற்கு - பாண்டி

தேனி வடக்கு - பிரகாஷ்

நாகை - சுகுமார்

நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன்

நாமக்கல் மேற்கு - சதிஷ்குமார்

நீலகிரி கிழக்கு - பாமா ரமேஷ்

புதுக்கோட்டை மத்தியம் - பர்வேஸ்

மதுரை புறநகர் வடக்கு - விஷால் கிருஷ்ணா

மதுரை மாநகர் தெற்கு - தங்கப்பாண்டி

மதுரை மாநகர் வடக்கு - விஜய் அன்பன் கல்லானை

மயிலாடுதுறை - கோபிநாத்

விருதுநகர் கிழக்கு - செல்வம்

விருதுநகர் வடமேற்கு - மாரிச்செல்வம்

விழுப்புரம் கிழக்கு - சுரேஷ்

வேலூர் கிழக்கு - நவீன்

வேலூர் மேற்கு - வேல்முருகன்






      Dinamalar
      Follow us