sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி


ADDED : செப் 05, 2025 12:46 AM

Google News

ADDED : செப் 05, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன், 30. இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை வீடு அருகில் கொட்டத்தில் அடைத்து வளர்த்து வருகிறார்.

நேற்று காலை அங்கு சென்று பார்த்த போது 5 ஆடுகள் இறந்து கிடந்தன. இரவில் தெரு நாய்கள் கொட்டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரிய வந்தது. நாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us