ADDED : மார் 12, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரியும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 57 பேருக்கு பதவி உயர்வு அளித்து உள்துறை செயலர் அமுதா நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என, டி.ஜி.பி., அலுவலக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

