sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து

/

பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து

பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து

பரஞ்ஜோதிக்கு67 லட்ச ரூபாய் சொத்து


ADDED : செப் 22, 2011 12:57 AM

Google News

ADDED : செப் 22, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, நல்லநேரம் பார்த்து, நேற்று காலை, 11.10 மணிக்கு, மனு தாக்கல் செய்தார்.

பரஞ்ஜோதி மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில், மொத்தம், 67 லட்சத்து, 50 ஆயிரத்து, 345 ரூபாய், 36 பைசா அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us