sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்; காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு புதிய கலெக்டர்கள்

ADDED : பிப் 24, 2026 07:51 AM

Google News

ADDED : பிப் 24, 2026 07:51 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகாரிகளின் புதிய பணியிடம் மாற்றங்களின் விவரம் வருமாறு;

ஜெயா - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை

கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்

சினேகா - காஞ்சிபுரம் கலெக்டர்

மாலதி ஹெலன் - செங்கல்பட்டு கலெக்டர்

ரவிகுமார் - கரூர் கலெக்டர்

சந்திரசேகர் சாகமூரி - முதன்மை செயல் அலுவலர், சிஎம்டிஏ

சண்முக சுந்தரம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்

பொன்மணி - ஈரோடு வணிகவரி இணை கமிஷனர்

புதிய பணியிடம் மாற்றம் தொடர்பான உத்தரவுகளை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.

      Dinamalar
      Follow us