நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு வாடகை, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுக்காக சங்கங்களுக்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள மானியத்தில் இருந்து தற்போது, 104 கோடி ரூபாயை விடுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்.