நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-தீபாவளி பண்டிகை, கடந்த அக்டோபர், 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப் பட்டது. அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர், 1 விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்தது. அதற்கு ஈடாக, இன்று (9-ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லுாரிகளும் இன்று (9-ம் தேதி) இயங்கும்.