உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 11, 2026 09:42 PM
ADDED : நவ 11, 2026 08:42 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: நத்தம் அருகே இன்று (நவ.11)அதிகாலை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன், 37, முகமது ஹாரிஸ், 24, ஆகியோர் பைக்கில் சென்றபோது, சைமன் ஜோசப், 46, என்பவர், ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில், சதாம் உசேன், சைமன் ஜோசப் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
