உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 09:49 PM
அ நிறம் | அளவு
திருவண்ணாமலை: இருங்கலை சேர்ந்த மஞ்சுளா, 31, என்பவரை அதே பகுதியை சேர்ந்த விவசாயி யுவராஜ், 30, கடந்த, 10ம் தேதி தனிமையில் இருக்க அழைத்துள்ளார்.
மறுத்த மஞ்சுளாவையும் அவரது தாய் அஞ்சலை, 54, என்பவரையும் தாக்கிய யுவராஜை, அனக்காவூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
