உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 19, 2026 11:11 PM

அ நிறம் | அளவு
பெரம்பலுார்: பெருமத்துாரை சேர்ந்தவர் அருண்குமார், 29.
இவர், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வேலி அமைத்திருந்தார். அதை அகற்றக்கோரிய குன்னம் தாசில்தார் சுகுணா, 42, என்பவரிடம், அருண்குமார் தகராறில் ஈடுபட்டு, அவரது கார் கண்ணாடியை, செங்கலால் அடித்து உடைத்தார். போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.
