தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி


ADDED : நவ 24, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீஹார் மாநிலம் தானாபூரில் இருந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு, நாளை இரவு 10:45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக, அடுத்த மூன்றாவது நாளில் அதிகாலை 3:00 மணிக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us