உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 09:06 PM
ADDED : அக் 14, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
திருச்சி: வெங்கங்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் மகள் தன்யா ஸ்ரீ, 13, அன்பில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்தார்.
நேற்று மதியம் பள்ளி மைதானத்தில் ‘கோகோ’ விளையாடிய தன்யா ஸ்ரீ, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். லால்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
