தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரிகள்: அக். 25

சில வரிகள்: அக். 25

சில வரிகள்: அக். 25


ADDED : அக் 25, 2026 02:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: நாசரேத், கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் இஸ்ரவேல், 41.

இவரது தம்பி சாமுவேல், 36. இருவரும் சகோதரர்கள். இவர்கள், நேற்று காலை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இஸ்ரவேல், சாமுவேலை இரும்பு தடியால் அடித்து கொன்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us