நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய, முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், ஆறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இம்மையங்களில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விபரங்களை, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

