நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏப்ரல், 30ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்தது.
ஆசிரியர்கள் மீண்டும் அவகாசம் கோரிய நிலையில், இன்று மாலை, 5:00 மணி வரை, 'trbgrievances@tn.gov.in' என்ற இணையதளத்தில் திருத்தம் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.