நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதுகலை மாண்வர்கள் சேர்க்கைக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் கலை அறிவியல் கல்லுாரி களில், முதுநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.