நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய விமான நிலைய ஆணையத்தில், இளநிலை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பிரிவுகளில், 976 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு அதிகபட்ச வயது 27. கட்டடக்கலை, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியில் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், 'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். செப்., 27ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை, aai.aero என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

