நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ விபத்து
நெல்லை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ விபத்து
ADDED : மே 30, 2024 08:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையின் காம்பவுண்ட் சுவருக்கு அருகே பயங்கர தீ விபத்து .தீயணைப்பு படையினர் தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றனர் .பொது மேலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.