sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

/

புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

3


UPDATED : டிச 01, 2024 11:57 AM

ADDED : டிச 01, 2024 07:39 AM

Google News

UPDATED : டிச 01, 2024 11:57 AM ADDED : டிச 01, 2024 07:39 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெஞ்சல் புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அதிகபட்சம் மழை பொழிவு எங்கே?


விழுப்புரம் மாவட்டம் (மயிலம்) - 50 செ.மீ,

புதுச்சேரி- 47 செ.மீ

கடலூர்- 18 செ.மீ

சென்னை, மீனம்பாக்கம்- 11 செ.மீ.,



கடந்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம்


கள்ளக்குறிச்சி-154

டி.எஸ்.சி.எல்., மாடம்பூண்டி- 131

டி.எஸ்.சி.எல்., திருப்பலப்பந்தல்- 122

டி.எஸ்.சி.எல்., கலயநல்லூர்- 121

திருக்கோயிலூர்- 117.5

பி.ஏ.எஸ்.எல்., மணலூர்பேட்டை -115

கே.சி.எஸ்., மில்-1அரியலூர்- 115

சங்கராபுரம்- 110

உளுந்தூர்பேட்டை- 106

டி.எஸ்.சி.எல்., விருகாவூர் - 105

டி.எஸ்.சி.எல்., சூளங்குறிச்சி- 100

அரியலூர் முகாம் பகுதி- 100

டி.எஸ்.சி.எல்., தியாதுருகம்- 98

டி.எஸ்.சி.எல்., கீழ்பாடி- 98

டி.எஸ்.சி.எல்., ரிஷிவந்தியம்- 90.6

டி.எஸ்.சி.எல்., எறையூர்- 86

கே.சி.எஸ்., மில்-1 மூங்கில் துறைப்பட்டு- 78

கே.சி.எஸ்., மில்-2 கச்சிராயப்பாளையம்- 51

கோமுகி அணை - 38

எஸ்.சி.எஸ்., மில் பிள்ளையார்குப்பம்- 36.8

காஞ்சிபுரம் மாவட்டம்


உத்திரமேரூர்- 205.2

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம், - 153.24

செம்பரம்பாக்கம்- 132.8

ஸ்ரீபெரும்புதூர்- 130.8

வாலாஜாபாத்- 127

தாலுகா அலுவலகம், குன்றத்தூர்- 107.2

திண்டிவனம் 374

நெமூர் 352.4

வல்லம் 319.6

செம்மேடு 310

வளவனூர் 281

கோலியனூர் 276

விழுப்புரம் 275

செஞ்சி 255

கெடார் 245

வளத்தி 242

வானூர் 240

சூரப்பட்டு 240

மரக்காணம் 238

அவலூர்பேட்டை 229

ஆனந்தபுரம் 206

உத்திரமேரூர் 25.2

மதுராந்தகம் ஏரி 204

செங்கல்பட்டு 199.8

பெரம்பூர் 196.39

திருக்கழுக்குன்றம் 187






      Dinamalar
      Follow us