sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்

/

ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்

ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்

ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்


ADDED : செப் 25, 2011 05:30 AM

Google News

ADDED : செப் 25, 2011 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ஆவின் பால் விலையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாத சந்தா மற்றும் தினசரி விற்பனையில் ஆவின் பால் கிடைக்கிறது. தினசரி விற்பனை விலையை விட, சந்தாதாரருக்கு லிட்டர் ஒன்றிக்கு ஒரு ரூபாய் குறைவாக கிடைக்கிறது. இதை சாதகமாக்கி, சந்தாதாரர் பெயரில் கடை விற்பனையாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை தீர்க்க, பால் விலையை சீராக்க முடிவு செய்து உள்ளனர். சந்தா பால், தினசரி பால் விலையை ஒரே மாதிரி நிர்ணயிக்க, ஆவின் குழுத்தலைவரான கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பரிசீலனை நடந்து வருகிறது. விரைவில் ஆவின் விலையில் மாற்றம் இருக்கும்.








      Dinamalar
      Follow us