sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

/

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்


ADDED : ஆக 18, 2011 06:51 PM

Google News

ADDED : ஆக 18, 2011 06:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., முனன்õள் எம்.எல்.

ஏ., சிவாஜியிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்குமாறு போலீசிடம் கொடுத்த புகாரை, நடிகை குட்டிபத்மினி வாபஸ் பெற்றுள்ளார். இதனிடையே, திருவள்ளூர் நில தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சத்திற்கு கிரையம் செய்த பின், அவர் புகாரை வாபஸ் பெற்றார். 1994ம் ஆண்டில், 1 ஏக்கர் நிலத்தை, சிவாஜியிடம் அடமானமாக வழங்கிய நடிகை குட்டி பத்மினி, தற்போது தனது 5 ஏக்கர் நிலத்தையும் சிவாஜி அபகரித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தனது மகள் கீர்த்தனா பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சம் மதிப்பிற்கு கிரையம் செய்தார்.






      Dinamalar
      Follow us