தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ நடிகர் ரவிகுமார் காலமானார்

நடிகர் ரவிகுமார் காலமானார்

நடிகர் ரவிகுமார் காலமானார்


ADDED : ஏப் 05, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:நடிகர் ரவிகுமார், 75, சென்னையில் காலமானார்.

சென்னையில் பிறந்த இவர், மலையாளத்தில், 1968ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். பின், தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய, அவர்கள் படத்தில் நடித்தார். தொடர்ந்து, பகலில் ஓர் இரவு, யூத், ரமணா, சிவாஜி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துஉள்ளார்.

பகலில் ஓர் இரவு படத்தில், 'இளமை எனும் பூங்காற்று…' என்ற பாடல் இவரை பிரபலமாக்கியது. 'செல்வி, சித்தி' போன்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துஉள்ளார்.

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us