sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து

/

 கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து

 கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து

 கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து


ADDED : ஜன 29, 2026 02:48 AM

Google News

ADDED : ஜன 29, 2026 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரித்தது தொடர்பான விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டது குறித்து, கடந்தாண்டு ஜூனில், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவன், 'என்னை யாரும் கடத்தவில்லை' என, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப் பட்டு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை, அரசு ரத்து செய்துள்ளது. வரும் மே மாதம், அவர் ஓய்வுபெற உள்ளார்.






      Dinamalar
      Follow us