ADDED : செப் 24, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க., நகர செயலாளர் பிச்சை கனி வீட்டில் இன்று(செப்.,24) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.